மணிகண்டன் நடிப்பில் உருவாகும் புதிய படம்.. வெளியான அப்டேட்

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் புதிய படம்.. வெளியான அப்டேட்

இந்த படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன் நடித்துள்ளனர்.
20 Dec 2023 6:43 PM GMT