தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்ததன் விளைவாக 6 ஆண்டுகளில் நாடு தூய்மையாக மாறிவிட்டது - மத்திய மந்திரி எல்.முருகன்

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்ததன் விளைவாக 6 ஆண்டுகளில் நாடு தூய்மையாக மாறிவிட்டது - மத்திய மந்திரி எல்.முருகன்

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் மத்திய அரசின் இணை அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை ராயபுரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
21 Oct 2022 3:27 PM GMT
தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது - மத்திய மந்திரி எல்.முருகன்

தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது - மத்திய மந்திரி எல்.முருகன்

தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க முடியாது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
2 Oct 2022 7:08 AM GMT
திருவள்ளூரில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியுடன் பா.ஜ.க. பேரணி

திருவள்ளூரில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியுடன் பா.ஜ.க. பேரணி

திருவள்ளூரில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியுடன் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினர். இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று டிராக்டரை 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார்.
15 Aug 2022 6:24 AM GMT
2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் - மத்திய மந்திரி எல்.முருகன்

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் - மத்திய மந்திரி எல்.முருகன்

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
13 Aug 2022 11:58 AM GMT
தமிழகத்தில் அனைவரும் நாளை முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் அனைவரும் நாளை முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் இருக்கிறது என்பது கவலைகொள்ளும் விஷயமாக உள்ளது என மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
12 Aug 2022 9:49 AM GMT
தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை  - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை வழங்கப்பட இருப்பதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
30 July 2022 9:49 PM GMT
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பயணம்

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பயணம்

மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார்.
13 July 2022 5:01 PM GMT
புதுச்சேரி மாநிலத்தில் 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் - மத்திய மந்திரி எல்.முருகன்

புதுச்சேரி மாநிலத்தில் 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் - மத்திய மந்திரி எல்.முருகன்

புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடைபெறவில்லை என்றும், கடந்த 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
9 July 2022 8:37 PM GMT
அரசின் தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுக்குள் வந்துள்ளது - மத்திய மந்திரி எல்.முருகன்

அரசின் தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுக்குள் வந்துள்ளது - மத்திய மந்திரி எல்.முருகன்

புதுச்சேரி அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்துள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 July 2022 10:54 AM GMT