கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
25 July 2023 6:45 PM GMT
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2023 7:15 PM GMT
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2023 6:45 PM GMT
55 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

55 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.
2 Jun 2023 10:28 PM GMT
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2023 7:15 PM GMT
விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

காட்பாடியில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிபெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
26 Sep 2022 6:48 PM GMT