நியாய விலைக் கடைகளுக்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

நியாய விலைக் கடைகளுக்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 Jan 2024 6:20 PM GMT