10 நிமிடம் அட்ஜஸ்மெண்ட் செய்தா...! லேடி சூப்பர் ஸ்டார் மகளாக நடிக்கும் வாய்ப்பு - இளம் நடிகை  பரபரப்பு புகார்

10 நிமிடம் அட்ஜஸ்மெண்ட் செய்தா...! லேடி சூப்பர் ஸ்டார் மகளாக நடிக்கும் வாய்ப்பு - இளம் நடிகை பரபரப்பு புகார்

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவரை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 April 2023 8:09 AM GMT