ஒரே நாளில் அரசு அதிரடி உத்தரவு; விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த்சிங் மாற்றம்

ஒரே நாளில் அரசு அதிரடி உத்தரவு; விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த்சிங் மாற்றம்

விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த்சிங் ஒரே நாளில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மந்திரி சசிகலா ஜோலே, விஜயநகர் பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
31 July 2022 5:31 PM GMT