ஒரே அடி பாக்குறியா... மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்...!

"ஒரே அடி பாக்குறியா..." மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்...!

பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
12 Aug 2022 2:48 AM GMT