வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

'மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை' இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2023 12:33 PM GMT