மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

"மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல" - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
6 March 2023 9:40 AM GMT