அரசர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழா:  மே 8-ந்தேதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

அரசர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழா: மே 8-ந்தேதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் வருகிற மே 8-ந்தேதியை வங்கி விடுமுறை நாளாக அரசு அறிவித்து உள்ளது.
6 Nov 2022 3:53 AM GMT