இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? முதல் தகுதி சுற்றில் சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்.!

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? முதல் தகுதி சுற்றில் சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்.!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை- குஜராத் அணிகள் இன்றிரவு சேப்பாக்கத்தில் மல்லுகட்டுகின்றன.
23 May 2023 12:15 AM GMT