முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்

முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்

3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம் என்று பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
22 July 2022 4:20 PM GMT