உத்தரபிரதேசத்தில் சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்; தலைவர்கள் இறுதி அஞ்சலி

உத்தரபிரதேசத்தில் சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்; தலைவர்கள் இறுதி அஞ்சலி

உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவின் உடல் தகனம் ெசய்யப்பட்டது. ராஜ்நாத்சிங், அசோக் கெலாட், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
11 Oct 2022 7:40 PM GMT
முலாயம்சிங் யாதவ் மறைவு:  ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்

முலாயம்சிங் யாதவ் மறைவு: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்

பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்த போது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தவர் முலாயம் சிங் யாதவ் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
10 Oct 2022 5:17 AM GMT