சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் சென்னை அழைத்து வரப்பட்டார்

சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் சென்னை அழைத்து வரப்பட்டார்

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்சை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
13 May 2024 2:48 AM GMT