தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படம்: பட்டாம்பூச்சி படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு, சுந்தர் சி, ஜெய் நடிப்புக்கு குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படம்: 'பட்டாம்பூச்சி' படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு, சுந்தர் சி, ஜெய் நடிப்புக்கு குவியும் பாராட்டு

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸ் செய்யப்பட்ட 'பட்டாம்பூச்சி' படத்துக்கு, தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படம் என ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர்.
25 Jun 2022 4:27 AM GMT