தலைவர் 170 - சமூகவலைதளத்தை அதிரவைத்த ரஜினியின் திடீர் பதிவு
தலைவர் 170 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
25 Oct 2023 8:23 AM GMTரஜினியின் 170-வது படத்தின் புதிய அப்டேட்
ரஜினியின் 170-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
10 Oct 2023 12:27 PM GMTரஜினி படத்தில் ரித்திகா சிங்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 Oct 2023 5:54 AM GMTகமல்ஹாசனை தொடர்ந்து ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!!
நடிகர் ரஜினியின் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 Sep 2023 7:30 AM GMT'ஜெயிலர்' படத்தின் வெற்றி - ரஜினிக்கு கார் பரிசு வழங்கிய கலாநிதி மாறன்..!
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசு வழங்கியுள்ளார்.
1 Sep 2023 8:20 AM GMT'ஜெயிலர்' படத்தின் வெற்றி - ரஜினியை நேரில் சந்தித்த கலாநிதி மாறன்
ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்து இருக்கிறார்.
31 Aug 2023 4:24 PM GMTரஜினியின் 170-வது படம் பெயர் 'வேட்டையன்'?
ரஜினியின் 170-வது படத்துக்கு ‘வேட்டையன்' என்ற பெயரை வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது
24 Aug 2023 6:43 AM GMTயோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை - அண்ணாமலை
வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன என அண்ணாமலை தெரிவித்தார்.
22 Aug 2023 11:42 AM GMTசுதந்திரதின கொண்டாட்டம்... ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏந்திய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். ரிஷிகேஷில்...
16 Aug 2023 9:50 AM GMTரிஷிகேஷில் ரஜினி - வைரலாகும் வீடியோ
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
11 Aug 2023 2:34 PM GMTரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்?
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு 170-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமான...
5 Aug 2023 4:12 AM GMT'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல் வெளியீடு
'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள "ஜுஜுபி" என்ற 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது
26 July 2023 1:17 PM GMT