சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

'சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்' ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

‘ஜெயிலர்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ரஜினிகாந்த், ‘சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்’ என்று குறிப்பிட்டார்.
28 July 2023 9:45 PM GMT