ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

அனைத்து தரப்பினருக்கும் சட்டம் ஒன்றுதான் என்றும், ராகுல்காந்திக்கு என்று தனிச்சட்டம் இல்லை எனவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
25 March 2023 9:03 PM GMT