10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அரசு பஸ் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
23 Nov 2022 2:28 PM GMTதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2022 6:45 PM GMT10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கியது
திருவாரூர் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நேற்று தொடங்கியது.
2 Aug 2022 5:17 PM GMTசேலம் மாவட்டத்தில் இன்று 12 மையங்களில் 10,262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
சேலம் மாவட்டத்தில் இன்று 12 மையங்களில் 10 ஆயிரத்து 262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
16 July 2022 10:16 PM GMT10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2022 11:49 AM GMT