லால் சலாம் படத்தின் அன்பாளனே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

லால் சலாம் படத்தின் "அன்பாளனே" பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

'லால் சலாம்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8 Feb 2024 6:42 AM GMT
லைகா நிறுவனம் அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது- விஷால்

லைகா நிறுவனம் அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது- விஷால்

விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
20 Jan 2024 12:58 AM GMT
நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக்கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2 Jan 2024 12:32 PM GMT
லால் சலாம் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு

லால் சலாம் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு

"தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
18 Dec 2023 12:32 PM GMT
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? - விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? - விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
12 Oct 2023 8:58 AM GMT
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு

லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையானது நேற்று இரவு நிறைவடைந்தது.
17 May 2023 4:02 AM GMT
சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
16 May 2023 4:17 AM GMT
நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் - தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் - தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 April 2023 3:26 PM GMT
ரஜினியின் 170வது படம் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் 170வது படம் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படம் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
2 March 2023 6:17 AM GMT
பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் - நாளை வெளியாகும் என அறிவிப்பு

'பொன்னியின் செல்வன்' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் - நாளை வெளியாகும் என அறிவிப்பு

பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைகா நிறுவனம், நாளை காலை புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2023 5:39 PM GMT
லைகா நிறுவன தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தம்

லைகா நிறுவன தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தம்

லைகா நிறுவன தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
28 Oct 2022 4:30 PM GMT
சந்திரமுகி பெயரை வாங்கிய லைகா நிறுவனம்

சந்திரமுகி பெயரை வாங்கிய லைகா நிறுவனம்

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து லைகா நிறுவனம்விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Jun 2022 4:21 PM GMT