பணி நீக்கப்பட்ட வட்டார வள அலுவலர்கள் 560 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் - ராமதாஸ்

பணி நீக்கப்பட்ட வட்டார வள அலுவலர்கள் 560 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் - ராமதாஸ்

வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டார்கள் என்பதற்காக வட்டார வள அலுவலர்களை பணி நீக்குவது நீதியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Jun 2023 4:47 PM GMT