வலிமை சிமெண்ட் தொடங்கி ஓராண்டு நிறைவு - 5.58 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை

'வலிமை சிமெண்ட்' தொடங்கி ஓராண்டு நிறைவு - 5.58 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை

‘வலிமை சிமெண்ட்' விற்பனை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், இதுவரை 5,58,432 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனையாகியுள்ளது.
17 Nov 2022 2:57 PM GMT