மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் - கலெக்டர் தகவல்

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் - கலெக்டர் தகவல்

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Aug 2022 9:05 AM GMT