திறமை இல்லாவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது - நடிகை அதிதி ஷங்கர்

திறமை இல்லாவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது - நடிகை அதிதி ஷங்கர்

ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கிறது. திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது, ரசிகர்கள் ஆதிரிக்க மாட்டார்கள் என சொல்லுகிறார் நடிகை அதிதி .
19 Aug 2022 9:03 AM GMT