வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியீடு

வாரிசு படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
12 Feb 2023 3:20 PM GMT
வாரிசு படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் உடைப்பு

'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் உடைப்பு

ராமநாதபுரத்தில் 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Jan 2023 7:40 PM GMT
குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.
8 Jan 2023 7:40 AM GMT
வாரிசு படத்தின் கலை இயக்குநர் மரணம்...!

வாரிசு படத்தின் கலை இயக்குநர் மரணம்...!

சினிமாவில் பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்தார்.
6 Jan 2023 9:23 AM GMT
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது...!

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது...!

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
4 Jan 2023 2:07 AM GMT
30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல்

30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல்

வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
28 Dec 2022 8:37 AM GMT
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு...!

நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு...!

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
4 Dec 2022 6:13 AM GMT
வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்...!

வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்...!

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
20 Nov 2022 12:38 PM GMT
வாரிசு படத்தின் ரஞ்சிதமே...ரஞ்சிதமே... பாடல் இன்று வெளியீடு...!

வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே...ரஞ்சிதமே...' பாடல் இன்று வெளியீடு...!

வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் இன்று வெளியாகிறது.
5 Nov 2022 4:10 AM GMT
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2022 11:02 PM GMT
ரிலீசுக்கு முன்பே ரூ.180 கோடி வசூல் அள்ளிய நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம்....!

ரிலீசுக்கு முன்பே ரூ.180 கோடி வசூல் அள்ளிய நடிகர் விஜய்யின் 'வாரிசு திரைப்படம்'....!

'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 Sep 2022 1:47 PM GMT