தொடர் விடுமுறையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

தொடர் விடுமுறையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

தொடர் விடுமுறையால் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதால் சென்னையில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
27 Sep 2023 6:53 PM GMT