விருது விழாவில் அவமதிப்பு : அதை நினைத்து அன்று இரவு தூங்கவில்லை - வித்யாபாலன் வருத்தம்

விருது விழாவில் அவமதிப்பு : 'அதை நினைத்து அன்று இரவு தூங்கவில்லை' - வித்யாபாலன் வருத்தம்

எனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவது மிகவும் பிடிக்கும் என்று வித்யாபாலன் கூறினார்.
27 April 2024 1:50 AM GMT