விலங்குகள் நலனை முன்னிறுத்தும் பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பீட்டா அமைப்பு அழைப்பு!

விலங்குகள் நலனை முன்னிறுத்தும் அதன் பிரச்சாரத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிடம் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
5 Aug 2022 3:46 AM GMT