விலை உச்சவரம்பு நிர்ணயம்; ஆதரவு நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும்:  அதிபர் புதின் எச்சரிக்கை

விலை உச்சவரம்பு நிர்ணயம்; ஆதரவு நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும்: அதிபர் புதின் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட கூடும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
10 Dec 2022 3:13 AM GMT