இன்ஸ்டாகிராமில் விளம்பரம் பதிவிட ரூ.3 கோடி வசூலிக்கும் விஜய் பட நடிகை

இன்ஸ்டாகிராமில் விளம்பரம் பதிவிட ரூ.3 கோடி வசூலிக்கும் விஜய் பட நடிகை

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
11 Nov 2023 10:45 PM GMT