இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1½ கோடி மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1½ கோடி மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1.55 கோடி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
21 July 2023 6:45 PM GMT