எஸ்.ஏ.20 ஓவர் லீக்; வெரெய்ன் போராட்டம் வீண்...கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய எம்.ஐ.கேப்டவுன்

எஸ்.ஏ.20 ஓவர் லீக்; வெரெய்ன் போராட்டம் வீண்...கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய எம்.ஐ.கேப்டவுன்

கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
2 Feb 2024 1:55 AM GMT