தினத்தந்தி-ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்

'தினத்தந்தி'-ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்

‘தினத்தந்தி', ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப், வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.
23 April 2023 8:51 AM GMT