நதி படத்திற்காக புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த கயல்ஆனந்தி

நதி படத்திற்காக புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த 'கயல்'ஆனந்தி

படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் இல்லாமல், ஆனந்தி நடிக்க ஒப்புக்கொண்டதாக டைரக்டர் தாமரை செல்வன் சொல்கிறார்.
22 July 2022 10:37 AM GMT