ஷாருக்கானின் மேனேஜர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

ஷாருக்கானின் மேனேஜர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

பூஜா தத்லானி பல தசாப்தங்களாக ஷாருக்கானின் தொழில்முறை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது ஆண்டு வருமானம் எத்தனை கோடிகள் என்பது விவாதப் பொருளாக மாறியது.
16 Feb 2023 10:36 AM GMT