ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்ப்பு

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்ப்பு

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.
16 Aug 2022 8:34 AM GMT