மன நிறைவு தந்த `ஸ்டெம் செல் தானம்

மன நிறைவு தந்த `ஸ்டெம் செல்' தானம்

17 ஆண்டுகளுக்கு முன்பு மகனை புற்றுநோயால் இழந்தவர், `ஸ்டெம் செல்' தானம் மூலம் டீன் ஏஜ் பெண்ணின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். புற்றுநோய்க்கு மகனை இழந்த சோகத்தில் இருந்த மனதை, இந்த தானம் நிம்மதி பெற வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
9 Sep 2022 3:31 PM GMT