கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 ‘ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
15 July 2022 10:26 PM GMT