8-வது வரிசையில் சதம் அடித்து வங்காளதேச வீரர் ஹசன் மிராஸ் சாதனை

8-வது வரிசையில் சதம் அடித்து வங்காளதேச வீரர் ஹசன் மிராஸ் சாதனை

ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்தார்.
7 Dec 2022 9:09 PM GMT