ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஒன்றல்ல ஐந்து நிமிடம்

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 'ஒன்றல்ல ஐந்து நிமிடம்'

இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'. இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
31 Jan 2023 5:40 PM GMT