ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

"ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2 Aug 2022 11:31 AM GMT