டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் சிரித்து வாழ வேண்டும் படம்

டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் 'சிரித்து வாழ வேண்டும்' படம்

எம்.ஜி.ஆர், லதா ஜோடியாக நடித்து 1974-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சிரித்து வாழ வேண்டும்’ படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர உள்ளது.
27 Nov 2022 1:26 AM GMT