சினிமா செய்திகள்

லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்? + "||" + Soon to marry Lakshmi Menon?

லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்?

லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்?
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழில் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய் பாத்திரம் கழுவவும், கழிவறையை சுத்தம் செய்யவும் விரும்பவில்லை என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு உள்ளானார். ரசிகர் ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். யாரையாவது திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை ஆரம்பியுங்கள். சினிமாவை விட்டு விலகிவிடுங்கள் என்று பதிவிட்டு இருந்தது பரபரப்பானது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் லட்சுமி மேனன் கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர் நீங்கள் காதலிக்காமல் தனியாகவாக இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன், நான் தனியாக இல்லை என்றார். இதையடுத்து அவர் காதலில் விழுந்து இருப்பதாகவும், தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்? என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம்?
நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2. காதலியை மணந்த நடிகர் ராகுல் ரவி
மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி.
3. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
4. ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.
5. ஒரே பாலின தம்பதியரின் திருமணத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - டெல்லி ஐகோர்ட்டு கேள்வி
2 ஒரே பாலின தம்பதியரின் விசித்திரமான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.