
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் ரத்து
இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
7 Dec 2025 2:57 PM IST
விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை..வீடியோ வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா
திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.
6 Dec 2025 11:44 AM IST
காதலருடன் இளம்பெண் திருமணம்.. இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ந்த முதல் கணவர்..அடுத்து நடந்த பரபரப்பு
ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் என்ஜினீயரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகிறது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
4 Dec 2025 11:01 AM IST
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு உற்சாகமாக திருமணம் நடைபெற்றது.
3 Dec 2025 2:03 PM IST
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம் - வாலிபர் கைது
பிரதீப் பூஜாரி இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
2 Dec 2025 11:58 PM IST
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
1 Dec 2025 9:38 PM IST
கோவை ஈசாவில் நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணம்
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று அதிகாலை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Dec 2025 2:00 PM IST
முகூர்த்த தினம்.. 30-க்கும் மேற்பட்ட திருமணம்.. களைகட்டிய திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
1 Dec 2025 1:33 AM IST
காருக்கு பதிலாக மாட்டு வண்டியில் வந்து... எளிமையாக நடந்த முதல்-மந்திரி மகனின் திருமணம்; வைரலான வீடியோ
11 மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், முதல்-மந்திரிள், எட்டு மாநில ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
30 Nov 2025 1:46 PM IST
தஞ்சை: 13 வருடம் ஒன்றாக பழகினோம்...ஆசிரியையை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
காவ்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என கனவு கண்ட எனக்கு அவரது தகவல் பேரிடியாக இருந்தது.
28 Nov 2025 7:24 PM IST
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
பலதார மணம் செய்பவர்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 9:56 AM IST
திருமணத்துக்கு பெண் பார்த்ததால் விபரீதம்; திருநங்கைகளுடன் பழக்கம் - மாத்திரைகள் சாப்பிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி
ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கத் அவரது பெற்றோர் தொடங்கியுள்ளனர்.
26 Nov 2025 6:41 PM IST




