அரசியலா? அய்யோ வேண்டாம்: விஜய் ஆண்டனி


அரசியலா? அய்யோ வேண்டாம்: விஜய் ஆண்டனி
x
தினத்தந்தி 4 July 2021 1:07 AM GMT (Updated: 2021-07-04T06:37:19+05:30)

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்த விஜய் ஆண்டனிக்கு வருகிற 24-ந் தேதி பிறந்த நாள். அன்று அவர் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

ரசிகர் மன்றங்களை பலப்படுத்தவும் அவர் விரும்புகிறார்.

‘‘உங்கள் செயல்பாடுகள் அரசியலுக்கு வருவது போல் தெரிகிறதே?’’ என்று கேட்டால், ‘‘நமக்கெல்லாம் அரசியல் எதற்கு... அரசியலில் ஈடுபடாமலேயே பொதுமக்களுக்கு சேவை செய்யலாம்’’ என்கிறார் விஜய் ஆண்டனி.

Next Story