
விஜய் ஆண்டனி நடிக்கும் "மார்கன்" படத்தின் "செப்பம்மா" பாடல் வெளியீடு
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
13 Jun 2025 1:22 PM
சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் - விஜய் ஆண்டனி
‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
10 Jun 2025 1:50 PM
விஜய் ஆண்டனியின் 'லாயர்' படப்பிடிப்பு பணி தொடக்கம்
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் 'லாயர்' படத்தில் நடிகை ரவீனா டாண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
10 Jun 2025 8:19 AM
'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்தது ஏன்? நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம்
நான் பராசக்தி படத்தின் தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
27 May 2025 11:15 AM
மீண்டும் இணையும் "பிச்சைக்காரன்" பட கூட்டணி
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் அஜய் திஷான், சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 May 2025 3:18 PM
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் - இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்
லியோ ஜான் பால் இயக்கிய ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
26 May 2025 2:46 PM
விஜய் ஆண்டனியின் "மார்கன்" டிரெய்லர் வெளியீடு
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
26 May 2025 11:38 AM
விஜய் ஆண்டனியின் "மார்கன்" டிரெய்லர் நாளை வெளியீடு
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
25 May 2025 1:28 PM
24 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பிய கமல்ஹாசன் பட நடிகை
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.
23 May 2025 7:59 AM
விஜய் ஆண்டனியின் 26-வது பட டைட்டில் வெளியீடு
ஜோஷுவா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு 'லாயர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
19 May 2025 11:49 AM
விஜய் ஆண்டனியின் 26-வது படத்தின் அப்டேட்
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2025 8:46 AM
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
லியோ ஜான் பால் இயக்கியுள்ள 'மார்கன்' திரைப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
14 May 2025 1:42 PM