சினிமா செய்திகள்

பிரபுதேவா- நயன்தாராவுடன் 8 புதிய படங்கள் + "||" + 8 new films with Prabhu Deva- Nayanthara

பிரபுதேவா- நயன்தாராவுடன் 8 புதிய படங்கள்

பிரபுதேவா- நயன்தாராவுடன் 8 புதிய படங்கள்
சசி இயக்கத்தில், சித்தார்த், ஜீ.வி.பிரகாஷ் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்தவர், ரமேஷ் பி.பிள்ளை. இவர் இப்போது எழில் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள், ’ மோகன்லால்-திரிஷா நடிக்கும் ‘ராம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
அடுத்து இவர் மேலும் 6 புதிய படங்களை தயாரிக்கிறார். அந்த படங்கள் வருமாறு:-

டான்சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கசன்ட்ரா நடிக்கும் ‘பிளாஷ்பேக்’, பிரபுதேவா-டைரக்டர் ராகவன் இணையும் ‘மை டியர் பூதம்’, நயன்தாரா நடிக்கும் 2 புதிய படங்கள், (இதில் ஒரு படத்தை புது டைரக்டர் விப்பின் இயக்குகிறார். இன்னொரு படத்தின் டைரக்டர் முடிவாகவில்லை.) கல்யாண் டைரக்‌ஷனில் ஒரு புதிய படம்.

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ராய்லட்சுமி நடிக்க, ராஜா சரவணன் இயக்கத்தில் ‘ரவுடி பேபி’ ஆகிய 8 புதிய படங்களை ஒரே சமயத்தில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய இந்தி படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, பிரியாமணி
தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி பிரபலமான அட்லி இந்திக்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
2. 200 கோடி பட்ஜெட்: பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா
சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள்.
3. இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
4. 3 புதிய படங்களில் நயன்தாரா
நயன்தாரா நடித்த நிழல் மலையாள படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
5. விஷாலின் 2 புதிய படங்கள்
அயோக்யா, ஆக்‌ஷன் படங்களுக்கு பிறகு விஷால் நடித்த சக்ரா படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.