
பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிய படம்.. ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.
1 Nov 2025 2:17 AM IST
ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா - வடிவேலு; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகர் பிரபுதேவா, வடிவேலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 Aug 2025 8:26 PM IST
பிரபு தேவா- வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை
சாம் ரொட்ரிகஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
25 Aug 2025 7:26 PM IST
உத்தர பிரதேச முதல்-மந்திரியை சந்தித்த பிரபு தேவா
'கண்ணப்பா' படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா பணிபுரிந்துள்ளார்.
9 April 2025 1:40 PM IST
பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்
நடன நிகழ்ச்சியில் பிரபு தேவாவுடன் முன்னணி நடிகர்கள் இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
23 Feb 2025 2:51 PM IST
பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து பிரபல நடிகை திடீர் விலகல்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
21 Feb 2025 9:47 AM IST
சென்னையில் பிரபுதேவா நடத்தும் லைவ் டான்ஸ் கான்சர்ட்
வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரபு தேவா நடத்தும் லைவ் டான்ஸ் கான்சர்ட் நடைபெறவுள்ளது.
13 Jan 2025 4:02 PM IST
பிரபு தேவா நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
பிரபு தேவா நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
29 Dec 2024 8:56 PM IST
'ஜாலியோ ஜிம்கானா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
பிரபுதேவா மற்றும் மடோனா செபஸ்டின் நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' படம் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
26 Nov 2024 8:15 AM IST
'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
பிரபு தேவா நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' படம் நாளை வெளியாக உள்ளது.
21 Nov 2024 9:43 PM IST
'ஜாலியோ ஜிம்கானா': விமர்சனத்திற்குள்ளான 'போலீஸ்காரனை கட்டிகிட்டா' பாடல்
கடந்த 25-ம் தேதி இப்படத்தின் முதல் பாடலான 'போலீஸ்காரனை கட்டிகிட்டா' வெளியானது.
27 Oct 2024 9:22 AM IST
ஆண்ட்ரியா குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பாடல் வெளியீடு
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
25 Oct 2024 6:44 PM IST




