சினிமா செய்திகள்

சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள் + "||" + Seaman Lingusamy conflict For the same story 2 people are celebrating ownership

சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள்

சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள்
ஒரே கதைக்கு டைரக்டர்கள் சீமான், லிங்குசாமி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பாக திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய 2 சங்கங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
‘‘டைரக்டர் லிங்குசாமி ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அந்த படத்தின் கதை, ‘பகலவன்’ என்ற பெயரில் நான் எழுதிய கதை. அதைத்தான் அவர் தெலுங்கில் படமாக்க இருக்கிறார். அந்த கதையை படமாக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று சீமான் தனது புகாரில் கூறியிருக்கிறார்.

‘‘நான் இயக்க இருக்கும் படத்தின் கதை, என் சொந்த கற்பனையில் உருவானது. மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து திரைக்கதையை தயார் செய்து இருக்கிறேன்’’ என்று லிங்குசாமி விளக்கம் அளித்து இருக்கிறார்.

2 பேர்களிடமும் விசாரணை நடத்திய திரைப்பட சங்கங்கள், ‘‘ஒரே கரு 2 பேர் சிந்தனையிலும் உதிக்க வாய்ப்பு இருக்கிறது. தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை’’ என்று கையை விரித்து விட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு
கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தடையை நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை.
2. துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு மத்திய-மாநில அரசுகள் தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும்
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு மத்திய-மாநில அரசுகள் தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் சீமான் வலியுறுத்தல்.
3. நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்.
4. எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க கூடாது தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு: எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க கூடாது தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.
5. முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணம் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்
முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணம் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் சீமான் வலியுறுத்தல்.