சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? - சீமான்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? - சீமான்

வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Jun 2025 3:30 AM
திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்: சீமான்

திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்: சீமான்

நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் சிக்கிக் கொண்டார். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
24 Jun 2025 2:33 PM
தமிழக அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் - சீமான்

தமிழக அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் - சீமான்

விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
23 Jun 2025 5:08 AM
திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்

திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்

"அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என சீமான் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 3:59 AM
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 8:39 AM
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி வழக்கு தள்ளுபடி

பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி வழக்கு தள்ளுபடி

பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Jun 2025 5:59 PM
திருச்செந்தூர் கோவில்: தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம் - சீமான்

திருச்செந்தூர் கோவில்: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம் - சீமான்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
19 Jun 2025 9:45 AM
காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? - சீமான் கேள்வி

காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? - சீமான் கேள்வி

தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
18 Jun 2025 3:12 AM
தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள் - சீமான் ஆவேசம்

'தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள்' - சீமான் ஆவேசம்

தீமைக்கு தீமை மாற்று அல்ல, தீமைக்கு நன்மைதான் மாற்று என்று சீமான் தெரிவித்தார்.
14 Jun 2025 9:18 AM
நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - சீமான் கண்டனம்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
12 Jun 2025 8:52 AM
கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - சீமான்

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - சீமான்

வணிக வங்கிகளுக்கான நடைமுறையை கூட்டுறவு வங்கிக்குப் பொருத்துவது முறையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Jun 2025 7:59 AM
திருத்தணி அரசு மருத்துவமனை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? - சீமான்

திருத்தணி அரசு மருத்துவமனை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? - சீமான்

திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jun 2025 10:06 AM